Needed - 1.5 tablespoon (13 grams) Sambar Mix, 375 ml hot water, 100 grams boiled vegetables, 1 teaspoon oil, 1/8 teaspoon (2 pinches) salt
Optional - Onion, tomato, green chilli, curry leaves & coriander leaves for garnishing
1 To a hot pan/kadai, add oil, onion, tomato & green chilli (optional) & saute for 2 minutes over medium flame
2 Add 100 grams of steamed or para boiled vegetables with 50ml of hot water & 1/8 teaspoon (2 pinches) of salt. Cover & boil for 2 minutes over medium flame
3 Add 13 grams [1.5 tablespoons] of Umaiyal Sambar powder and mix well
4 Add the 325 ml of hot water to the mix & let it boil for 15 minutes over medium flame
5 Switch off, cover & let it rest for 10 minutes before consuming.
தேவையானவை - 1.5 மேசைக்கரண்டி சாம்பார் மிஃஸ் , 375 மிலி வெந்நீர் , 100 கிராம் அரை வெந்த காய்கறி , 1 தேக்கரண்டி எண்ணெய், 2 சிட்டிகை உப்பு
1. சூடான கடாயில், எண்ணெய், வெங்காயம், தக்காளி & பச்சை மிளகாய் (விரும்பினால்) சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் வதக்கவும்.
2. 100 கிராம் வேகவைத்த காய்கறிகள் + 50 மிலி சுடு நீர் & 1/8 டீஸ்பூன் (2 சிட்டிகைகள்) உப்புடன் கடாயில் சேர்க்கவும். மிதமான தீயில் 2 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விடவும்
3. 13 கிராம் உமையாள் சாம்பார் பொடி [1.5 மேசைக்கரண்டி] சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும்
4. 325 மிலி வெந்நீரைச் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்க விடவும்.- சாம்பார் தயார்
5. அடுப்பை அணைத்து , சாம்பாரை மூடி 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு உண்டு மகிழவும்
Copyright © 2024 Umaiyal - All Rights Reserved.
Powered by GoDaddy
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.